ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கூறுகிறார்:
"நான் இஸ்லாத்தை மிக உயர்ந்த நிலையில் மதிக்கிறேன். ஏனெனில் இஸ்லாத்தில் வியக்கதக்க ஆற்றல்கள் இருக்கின்றன. கால மாற்றங்களை தன்னுள் இணைத்துக்கொள்ளும் ஆற்றலைப் பெற்றுள்ள, மேலும் ஒவ்வொரு யுகத்தின் மக்களையும் ஈர்க்கும் தன்மையை கொண்டுள்ள ஒரே மார்க்கம் இது ஒன்றுதான் என எனக்குத்தோன்றுகிறது. நான் இந்த அதிசய மனிதர் பற்றி படித்திருக்கிறேன் இவர் கிருஸ்துவுக்கு விரோதமானவரல்லர் என்பதே எனது கருத்து. முஹம்மதை மனிதகுல மீட்பாளர் என்றே கண்டிப்பாக அழைக்க வேண்டும். அவரைப்போன்ற மனிதர்கள் நவீன உலகின் சர்வாதிகாரியாக அமருவாரேயானால் இன்று தேவைப்படும் அமைதி மற்றும் மகிழ்வை அளித்திடும் வகையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் வெற்றி பெறுவார். இன்றைய ஐரோப்பா இதனை ஒப்புக்கொள்ள துவங்கியிருப்பதை போன்றே நாளைய ஐரோப்பாவும் முகம்மதின் மார்கத்தை ஏற்றுக்கொள்ளும் என முன்னறிவிப்புச் செய்கிறேன்."
Ref : Sir George Bernard Shaw, THE GENUINE ISLAM, Vol. 1, No. 81936.
உங்களுக்கு இதுவும் பயன்படலாம்
பேரழிவுகள் தரும் தெளிவுகள்-பாகம் 02இறைவனின் திருப்பெயரால்...பேரழிவுகள் தரும் தெளிவுகள் என்ற தலைப்பில் சமிபகாலமாக எற்பட கூடிய அழிவுகள்
எய்ட்ஸிருந்து காக்கும் கத்னா எல்லாம் வல்ல அல்லாஹ், இஸ்லாத்தை ஓர் இயற்கை மார்க்கம் என்று கூறுகிறான்.கோடை காலத்தில் வெயில்;
பேரழிவுகள் தரும் தெளிவுகள்-பாகம் 01இறைவனின் திருப்பெயரால்..சமீப காலமாக அதிக அளவில் பேரழிவுகள் நடைப்பெற்று கொண்டிருக்கிற்து.அதில் அதிக
தாயத்து! தாயத்து!பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தாயத்துக்கும் சயனைடு குப்பிக்கும் உள்ள க
கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்-கே.எம். அப்துந் நாசிர்இஸ்லாம் என்ப
பிரார்த்தனை தான் வணக்கம்... &
EmoticonEmoticon