வேலூர்- ரஹ்மத் பாலாவில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இரு முக்கிய சாலை சந்திப்பில் ஆஷுகான என்ற இடத்தில் ஒரு கல்லினை வைத்து தாகாவாக வணங்கிக்கொண்டிருந்தனா. இதில் பெரும்பான்மையாக பெண்கள் மட்டுமே வருகின்றனா.
மேலும் இப்போது சாலை இருபுறமும் கால்வாய் கட்டி புதிய சாலை அமைக்க அகலப்படுத்தும் போது தர்கா வாதிகள் தாகாவை நகாத்த எதிப்பு தொவித்தனா. தர்ஹாவை தகர்த்தெரிய இதை நல்ல வாய்ப்பாக யன்படுத்திக் கொண்டு நமது TNTJ நீர்வாகிகள் உடனடியாக களத்தில் இறங்கிய முறைப்படி மாநகர மேயா மற்றும் ஆனையாளாடம் எழுத்துமூலமாக ஆக்கிரமிப்பை அகற்ற மனு அளித்னர். அதன் அடிப்படையில் நேற்று காலை (20.11.09) 10 மணிக்கு நகர தலைவா அப்துல் கலீம் தலைமையில் முன்னாள் மாவட்ட நிர்வாகி அலாவுதீன் முன்னிலையில் நமது ஜமாஅத்தைச் சாந்த சுமார் 25 பேர் இணைந்து சமட்டியால் அடித்தே அந்த தர்காவினை தரை மட்டமாக்கினா. அல்ஹம்துலில்லாஹ்.
இதில் எதிப்பு காட்டிய சிலர் அருகிலுள்ள பள்ளிவாசலில் ‘நாங்கள் வணங்க ஒரு இடம் ஒதுக்கித்தர வேண்டுமென முறையிட்டனர் .இதையறிந்த நமது நிவாகிகள் மாநில செயலாளர் ஆ.ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் சம்பந்தப்பட்ட ஜமாஅத்தினரை நோல் சந்தித்து இடிக்கப்பட்ட இடத்தில் ரோடு வரவேண்டும் மற்றும் மீதமுள்ள காலி இடத்தில் மக்தப் மதரஸா கட்டப்பட வேண்டும்.
இந்த இணைவைப்பாளருக்கு இந்த இடத்தை எக்காலத்திற்கும் ஒதுக்க விடக்கூடாது என ஆணித்தரமாக அறிவுறுத்தினர். அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்
EmoticonEmoticon