தமிழக முஸ்லிம் ஜமா அத்தார்கள் கவனத்திற்கு...

அன்பு சகோதர,சகோதரிகளே !  அஸ்ஸலாமு அலைக்கும்


தமிழக முஸ்லிம் ஜமா அத்தார்கள் கவனத்திற்கு...என்ற பெயரில் 05 ந்தேதி 6 ஆவது மாதம் 1990 அன்று தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை யின் மூலமாக   
இளங்கடை யில் உள்ள தாஜ் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிட பட்ட துண்டு பிரச்சுரம்......
துண்டு பிரச்சுரத்தில் சில....
1.அல்லாஹ்வைத் தொழுவதற்காக அல்லாஹூடைய பள்ளிவாசலுக்கு வருபவர்களைத் தடுப்பது கூடாது. 

2.இதை அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கிறான்.

3.எனவே இனிமேலாவது நமது சமுதாயத்தின் கட்டுப்பாட்டை கெடுக்கும் விதத்தில் முஸ்லிம் ஜமா அத்கள் நடந்து கொள்ள வேண்டாம்.

அது மட்டுமல்லாமல் 1990 களில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...இந்த தவ்ஹீத் கொள்கையின் தாக்கத்தை பாருங்கள்...

அல்லாஹூ அக்பர்....அல்லாஹூ அக்பர்....

4.  நாம் அவர்களைத் தடுக்கத் தடுக்க அவர்கள் வளர்ந்து செல்கிறார்களே தவிர குறைந்ததாக தெரியவில்லை. எங்கெல்லாம் அவர்கள் எதிர்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் அதிகரித்து வருவதைத்தான் பார்கிறோம்.
   
அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,
அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது,
 உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.
                                     -(அல் குர் ஆன் அந்ந்ஸ்ர்)

5.  ஆகவே எதிர்க்க வேண்டாம்....
    

Previous
Next Post »