இனி உண்மைகள் தொடரும்......

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நம் அனைவர் மீதும் நின்று நிலவட்டுமாக....

அன்பு சகோதர,சகோதரிகளே....

சில வருடங்களாக இத்தளத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் பதிவுகள் பதிய முடியவில்லை.

இறைவன் நாடினால் இனி வரும் காலங்களில் தொடர்ந்து வழமை போல் பதிவுகள் வெளியிட படும்.

அதற்கு இறைவனிடம் எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்வதோடு.....

இதற்கு முன்னர் இத்தளத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
      

             -SHAHIDU OLI

               _ நன்றி _

உண்மைகளில் நாம் அறிய உள்ளவை ....(இன்ஷா அல்லாஹ்)

1. இஸ்லாம்
2. ஆண்மீகம்
3. அரசியல்
4. இன்டர்நெட்
5. ஆன்ட்ராய்ட்
6. கணினி
7. மொபைல்
8. மென்பொருள்
9. வாகனம
10.நாட்டு நடப்பு
என்ற அனைத்து  தலைப்பில் உள்ள விஷயங்களையும் அறிய உள்ளோம்.

எமது சமூக வலைத்தளத்தில் இணைய ...

® facebook.com/unmaikal

Previous
Next Post »