ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் டைப் செய்ய இனி ஈஸி.....

ஒவ்வொரு ஆன்ட்ராய்ட் மொபைலிலும் இருக்க வேண்டிய அப்ளிகேஷன்கள்-பாகம் 03    
   
                                     இறைவனின் திருப்பெயரால்....

 அஸ்ஸலாமு அலைக்கும். 

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே....


ஆன்ட்ராய்ட் சாப்ட்வேர் குறித்த பதிவு எழுதுவது என்று சொல்லி முதலாவதாக ஒரு
பதிவை எழுதினேன்..அதில் கிடைத்த ஆதரவை தொடர்ந்து அடுத்த பதிவை எழுதினேன் அதற்கும் ஆதரவளித்தீர்கள்.

தொடர்ந்து ஆதரவு வழங்கும் நல் உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி...நன்றி...நன்றி...
நேரம் சரி வர ஒதுக்க முடியாத காரணத்தால் பதிவு எழுதவும் சகோதரர்களை சந்திக்கவும்  முடியவில்லை தவறுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்

என்ன ஒவர் செண்டிமெண்ட்டா போவுதே!! சிந்திக்க வேண்டாம் பதிவுக்குள் சென்று விடலாம்


இந்த பிரிவில் உள்ள அனைத்து பதிவையும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்....

ஒவ்வொரு ஆன்ட்ராய்ட் மொபைலிலும் இருக்க வேண்டிய அப்ளிகேஷன்கள்             

                               
அடுத்து  ஒரு ஆன்ட்ராய்ட் சாப்ட்வேரை உங்களுக்கு நான் RECOMMEND
செய்வதாக இருந்தால் அது THAMIZHA TAMIL VISAI   என்ற இந்த ஆன்ட்ராய்ட் சாப்ட்வேரை தான் பரிந்துரைப்பேன்.

   எதற்காக, நான்பாட்டுக்கு கட்டுரையா தமிழில் எழுதி தள்ளுறேன் (ஹீ..ஹீ..) 
 அதை பெரும்பாலும் போனிலே படித்துக் கொள்கிறீர்கள்.

அதற்க்கு வாழ்த்தி கமெண்ட் போடனும் என்று நீங்க நினைத்தாலும் சரியான தமிழில் டைப் செய்யும் அப்ளிகேசன் கிடைப்பதில்லை என்ற காரணத்தால் தான் உடனடியாக தமிழில் டைப் செய்ய அருமையான கீ-போர்ட உங்களுக்கு அறிமுக செய்கிறேன். (கொஞ்சம் ஒவராக தான் போய்ட்டேனோ)

தமிழில் கீ-போர்ட் நிறைய உள்ளது.சில தோழர்கள் வேற வேற  தமிழ் கீ-போர்ட் குறித்து பதிவுகள் வெளியிட்டும் உள்ளனர்.

உதாரணத்திற்க்கு......

1.கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

                  GOOLE PLAY

2.அல்லது GOOLGLE PLAY STORE ல் tamil keyboard என்று டைப் செய்து பார்த்து கொள்ளவும்

அப்படியிருக்க இந்த தமிழ் விசையை ஏன் நான் என் சகோதர்ர்களுக்கு பரிந்துரைக்கிறேன் என்றால்......

எல்லாவற்றையும் குறித்து தான் பதிவு வந்துவிட்ட்து இதை குறித்து தான் பதிவு வரவில்லை டொய்ங்......!!!!!!!!!!!!

அப்படியில்லை,அனைத்தையும் பயன்படுத்தி பார்த்த்தில் இது தான் எனக்கு பிடித்த்து.நீங்கள் பயன்படுத்தி பார்த்து விட்டு எனக்கு தெரியப்படுத்துங்கள்.

தமிழ் விசை குறித்து அறிவதற்க்கு முன் டவுன்லோட் செய்து கொள்ளலாம்

1.GOOGLE PLAY STORE ல் INSTALL செய்ய கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்



2.DOWNLOAD செய்து மெமரி கார்டில் சேமிக்க கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்


பயன்படுத்தும் முறை

1.முதலில் தமிழ் விசை அப்ளிகேசனை டவுன்லோட் செய்து கொள்ளவும்.



2.ஆண்ட்ராய்ட் 2.1 அதற்க்கு மேலாக இருந்தால்
  Settings  பகுதிக்குள் சென்று languages&keyboards   கிளிக் செய்து tamil visai           என்ற இட்த்தில் டிக் செய்யவும்.  
ஆண்ட்ராய்ட் 1.6 ஆக இருந்தால்  Settings  பகுதிக்குள் சென்று locale & text
   கிளிக் செய்து tamil visai  என்ற இட்த்தில் டிக் செய்யவும்
.
3.அடுத்து நீங்கள் எங்கே தமிழில் டைப் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீங்களோ அங்கே தொடர்ந்து அழுத்தி கொண்டு இருந்தா வரும் விண்டோவில் tamil visai   யை தேர்வு செய்துவிடுங்கள்.(அவ்வளவுதான்)

தமிழ் விசையின் சிறப்புகள்

1.தங்கிலீஷில் டைப் செய்யலாம்
உதா: amma என்று டைப் செய்தால் அம்மா தமிழில் வரும்

2.ஆங்கிலத்தில் மட்டும் டைப் செய்து கொள்ளலாம்
இந்த வசதி மற்ற`சில தமிழ் கீ போர்டில் இல்லை

3.தமிழ் எழுத்துக்க்ளில் அப்படியே டைப் செய்துக் கொள்ளலாம்.
கீழே உள்ள பட்த்தில் வட்டமிட்ட பகுதியில் கிளிக் செய்தால் அதற்க்கான ஆப்சன் வரும்



ஒகே தானே பயனுள்ளதாக இருந்தால் கருத்து சொல்லி விட்டு போங்க அதேன் தமிழிலே சொல்ல்லாம்லே..
நழுவாதீங்க பாஸ் கருத்து முக்கியம்.


மிக முக்கிய குறிப்பு:
                                 அன்பு சகோ,ஒரு பதிவு எழுத எவ்வளவோ சிரமப்பட வேண்டியுள்ளது.பதிவு எழுதும் உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும்.அதிலும் நான் எழுதுவது மிகவும் சிரமத்தில் தான் எழுதுகிறேன்.என் வேலை நேரம் காலை 9 to இரவு 9 மணி வரை இரவு வீடு வந்து சேர மணி 10.30 மேல் ஆகி விடும்.பிறகு நேரம் ஒதுக்க வேண்டும்.இப்படி எழுதப்படும் பதிவை நேக்காக சுட்ட நல்லாவா? உள்ளது.
யார் வேண்டும் என்றாலும் என் பதிவை அனுமதியின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.ஆனால் அந்த பதிவிற்கான லிங்கை போடவேண்டும்.

POSTED BY 
 
Previous
Next Post »