சூனியம் குறித்து முழு பார்வை || சகோ. அஷ்ரப்தீன் பிர்தௌஸி || அவசியம் பார்க்க வேண்டிய உரை

 சிறு விசயமாக கருதி பெரிய பாவத்தில் சிக்க வேண்டிய சூழலை உருவாக்க கூடியது #சூனியம் ||| அவசியம் பார்க்க வேண்டிய உரை


  • சூனியம் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது? 

  • சூனியத்தினால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த முடியுமா? 
  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா? 
  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளதே அதன் நிலை என்ன? 
  • ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கலாமா? 
  • சூனியம் குறித்து தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு என்ன? 
  • புகாரி, முஸ்லிம் இமாம்களை விட நீங்கள் அறிவாளிகளா? 
  • இது போன்ற அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கும் அழகிய உரை அவசியம் பாருங்கள் 


POSTED BY
Previous
Next Post »